இந்த click சுட்டிமூலம் அந்த இணையதளத்திற்கு செல்லாம்.
இதில் create a face in just minutes ஐ அழுத்தியதும் உங்களுக்கு கீழ்கண்ட திரை திறக்கும்.
இதில் உங்களுக்கு தேவையான முக அமைப்பை நீங்கள் உருவாக்க முடியும். இதில் கண்,காது,மூக்கு,உதடு,நெற்றி,தாடை,மீசை, தலைமுடி ,புருவம், போன்றவற்றை கொண்டு நாம் அழகிய உருவங்களையும் நமக்கு பிடித்த உருவங்களையும் உருவாக்க இயலும். மேலும் நான் ஒரு படத்தை அடிப்படையாக கொண்டு அவருடைய முக மாதிரியையும் இங்கு உருவாக்க முடியும்.
இந்த மனிதரை மாதிரியாக கொண்டு வரைய பட்ட படம் இதோ கீழே.
இது போன்றே நீங்களும் உங்களுக்கு பிடித்த முக அமைப்பைகொண்டு வரைந்து மகிழுங்கள்.இதற்கு எந்த கட்டணமும் இல்லை என்பது இன்னும் மகிழ்ச்சிக்குரிய விஷயம். படிச்சிட்டு மறக்காம உங்க மேலான கருத்துக்களை தெரியபடுதுங்க.
மீண்டும் பதிவில் சிந்திப்போம்,
வணக்கம்.